சரியான தேர்வு

Posted by psychoteller

இரண்டு பொறியியல் மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

ஒருவன் கேட்டான் ”உனக்கு இந்த அழகான பைக் எப்படி கிடைத்தது?”

”நேற்று நான் ரோட்டில் வந்துகிட்டிருக்கும்போது ஒரு அழகான இளம்பெண் இந்த பைக்கோட என் எதிரே வந்தாள். பிறகு அவளோட உடைகளையெல்லாம் கழட்டி போட்டுட்டு உனக்கு வேண்டியத எடுத்துக்கோ என்றாள்.”

இரண்டாமவன் சொன்னான்” சரியான தேர்வு ஏன்னா அந்த உடைகளெல்லாம் உனக்கு பத்தாது.”

இரண்டாமவன் சொன்னான்” சரியான தேர்வு ஏன்னா அந்த உடைகளெல்லாம் உனக்கு பத்தாது.”இரண்டு பொறியியல் மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்

Posted by psychoteller

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”

பூதம்

Posted by psychoteller

ஒரு நாள் கடற்கரையில் ஒருவனுக்கு ஒரு பாட்டில்(புட்டி) கிடைத்தது. அவன் அதை திறந்த போது அதிலிருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது.

அது அவனிடம் ”நீங்கள் என்னை விடுவித்தீர்கள். அதனால் உங்களுடைய ஒரு ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறேன். சீக்கிரம் கேளுங்கள்” என்றது.

அவன் பாக்கெட்டிலிருந்து ஒரு உலக வரைபடத்தை எடுத்து அதில் மத்திய கிழக்கு பகுதியை காண்பித்து ”இங்கு எப்போதும் அமைதி நிலவ வேண்டும்” என்றான்.

பூதம்”அச்சச்சோ. அது ரொம்ப கஷ்டம். நீங்க வேறு ஏதாவது கேளுங்கள்” என்றது.

அவன் சொன்னான் “என் மனைவி என்னோடு சண்டை போடாமல் இருக்க வேண்டும்”

பூதம் சில நொடி யோசித்து விட்டு சொன்னது”மறுபடியும் ஒருதடவை அந்த வரைபடத்தை காண்பிக்கிறீங்களா?”

கெட்ட செய்தி

Posted by psychoteller

ஒருவரின் குடும்ப டாக்டர் தொலைபேசியில் அழைத்தார். அவரிடம் கூறினார். ”உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி ஒரு மோசமான செய்தி இருக்கிறது.”

”அடடா, கெட்ட செய்தி என்ன?”

”உங்களால இருபத்து நான்குமணி நேரம்தான் உயிரோட இருக்க முடியும்.”

”அய்யயோ! சரி, மோசமான செய்தி என்ன?”

”இந்த விசயத்தை நேற்றிலிருந்து உங்களுக்கு சொல்ல முயற்சி செய்துகிட்டிருக்கேன்.”

தவளையின் தனிமை

Posted by psychoteller

ஒரு தவளை தனிமையில் இருந்தது. அது தன்னோட எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரிடம் சென்றது.

அவர் தவளையிடம் சொன்னார்,”கூடிய விரைவில் உன்னை ஒரு அழகான இளம்பெண் சந்திக்க போகிறாள்” என்றார்.

உடனே தவளை ஆவலோடு கேட்டது, ”எங்கே, பார்க்கிலா, பீச்சிலா எங்கே என்று சொல்லுங்கள்?”

அவர் சொன்னார்”உயிரியல் வகுப்பில்”

வக்கீல்

Posted by psychoteller

ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.
”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”

வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”

அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”

வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”

புத்திசாலித்தனம்

Posted by psychoteller

இரண்டு பேர் கொளுத்தும் வெய்யிலில் ஒரு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவன் கேட்டான்.

”நாம் இங்கே வெய்யிலில் பள்ளம் தோண்டிக்கிட்டிருக்கோம். நம்ம முதலாளி அங்கே
மரத்துக்கு கீழே நிழல்ல நின்னுட்டுக்கிறாரே ஏன்?”

மற்றவன் சொன்னான் ”தெரியலையே” “சரி நான் போய் கேட்டுட்டு வரேன்”

அவன் முதாலாளியிடம் சென்றான்.

”நாம் இங்கே வெய்யிலில் பள்ளம் தோண்டிக்கிட்டிருக்கோம். நீங்கே இங்கே கீழே
நிழல்ல நின்னுட்டு இருக்கிறீங்களே ஏன்?”

முதாலளி சொன்னார் ”அதுதான் ”புத்திசாலித்தனம்”

“அப்படின்னா?”

அவர் மரத்தின் மீது கையை வைத்து ”என் கைமேல் குத்து” என்றார்.

அவன் குத்தும்போது அவர் கையை எடுத்து விட்டார். அவன் மரத்தில் கையை
குத்திக்கொண்டான்.

முதலாளி சொன்னார் “இதற்கு பேர்தான் புத்திசாலித்தனம்”

பிறகு அவன் தன் நண்பனிடம் திரும்பி வந்தான்.

”முதலாளி கிட்ட கேட்டியா என்ன காரணம்?”

”அதுக்கு காரணம் புத்திசாலித்தானமாம்”

”அப்படின்னா?”

அவன் தன் கையை எடுத்து தன் முகத்தின் மீது வைத்துக் கொண்டு ”என் கைமேல் குத்து”
என்றான்

என் பெயர்

Posted by psychoteller

ஒரு தம்பதியினர் இன்பச் சுற்றுலாவிற்காக(picnic) ஒரு காட்டில் தனியாக
முகாமிட்டிருந்தனர். அங்கே மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் அங்கே
வந்தான்.
அவன் திடீரென மனைவியின் கழுத்தில் ஒரு கத்தியை வைத்து ”நான் உன்னைக் கொல்லப்
போகிறேன் ”உன் பெயர் என்ன சொல்” என்றான்.

அவள் ”மேரி” என்றாள்.

”அது என் அம்மாவோட பேர், நீ என் அம்மாவை ஞாபகபடுத்திட்ட.அதனால உன்னை
விட்டிரேன்” என்றான் அவன்.

பிறகு கணவனைப் பார்த்து கேட்டான் ”உன் பெயர் என்ன?”

கணவன் சொன்னான் ”என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி என
அழைப்பார்கள்.”